மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாயின் கழுத்தை துண்டித்து கொலை செய்த மகன்: நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்.!
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தைச் சார்ந்தவர் ஜெஃப்ரி சர்ஜெண்ட் (46). இவர் தனது 74 வயதுடைய தாய் அலெக்ஸாண்ட்ரியா சர்ஜென்டுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக மாலை 4 மணியளவில் அவசர அழைப்புக்கு தொடர்பு கொண்டவர், தனது தாய் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு வருகை தந்த நிலையில், தாயின் தலையை துண்டித்தது அவரது மகனான சர்ஜெண்ட் தான் என தெரியவந்துள்ளது.
இதனால் சர்ஜெண்ட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.