ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
# Breaking# அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி.!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் முக்கிய தலைவர்களையும் கொரோனா பாதித்து வருகிறது. இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிப்ஸ்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், இரண்டு பேரும் கொரோனா சோதனை செய்தனர். டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி ஆகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா இருவருக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதால் இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.