மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலகமே அதிர்ச்சி.. மாணவர்களும், ஆசிரியர்களும் ஆபாச படங்கள் பார்க்கும் வகுப்பறை?.. பகீர் தகவல்.!
அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து ஆபாச படங்கள் பார்த்து விழிப்புணர்வு பாடம் நடத்தியதாக சர்ச்சை சம்பவம் தெரியவந்து அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணம், சாலட் லெக் நகரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ஆபாச படங்கள் படிக்கும் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு சர்ச்சையை சந்தித்து நீக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு Ha****re என்ற பெயரில் ஆபாச படங்கள் குறித்த பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாட விளக்கம் தொடர்பான வகுப்பறையில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் ஆபாச படங்களை பார்த்து அதனை விளக்குவதாகவும் தெரியவந்துள்ளது. அவர்கள் பாலினம், வர்க்கம், பாலினத்தை பாலினமயமாக்கல் தொடர்பாக விவாதிப்பதாகவும், அதனை கலை வடிவமாக ஆராய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான மாணவர்கள் சேர்க்கை குறித்த தகவலும் பரவிய நிலையில், உள்ளூர் ஊடங்களில் செய்திகள் தீயாக பரவி சர்ச்சை உருவானதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் தனது ஆபாச பாடங்கள் தொடர்பான விவகாரத்தில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் வகுப்புகளை நீக்குவதாக தெரிவித்துள்ளது.