மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதுவும் போச்சா?.. விவாகரத்துக்குப்பின் காதல்., 9 மாத காதலை முறித்துக்கொண்ட பிரபல நடிகை..! வெளியான பகீர் தகவல்..!!
உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையாக திகழ்பவர் கிம் கர்தாஷியன். இவர் அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். மேலும் மாடல் அழகியாகவும் இருக்கிறார்.
கடந்த 2014-ல் பிரபல பாப் பாடகரான கென்யே வெஸ்ட் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். தொடர்ந்து தன் கணவரை நடிகை விவாகரத்து செய்த நிலையில், காமெடி நடிகர் பீட் டேவிட்சனை கடந்த 9 மாதங்களாக காதலித்து வந்தார்.
இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் பிரபல காதல் ஜோடி தங்கள் காதலை முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது.