மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாழைப்பழம் Vs நண்டு.. 10 ஆயிரம் புழுக்கள் எதை முதலில் சாப்பிட்டது?.. விபரம் உள்ளே..!
உலகில் எந்த ஒரு உயிரினம் இல்லை என்றாலும் நமது ஓட்டமும் நின்று விடும். ஆனால், நாம் இருந்தாலும், இறந்தாலும் நமது இருப்பிடத்தை தூய்மையாக வைக்க என பல முறைகள் இருக்கின்றன.
உலகை பொறுத்தமட்டில் மக்கும் பொருட்களை புழுக்கள் தின்பது இயல்பு. அதனை நாம் வீட்டின் சமையலறை முதல் பல இடங்களில் நேரில் பார்த்திருப்போம். சில நமது திரைமறைவில் நடந்திருக்கும்.
இந்த நிலையில், நண்டு மற்றும் வாழைப்பழத்தை புழுக்கள் எப்படி சாப்பிடுகின்றன என்ற ஆராய்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அந்த விடீயோவின் படி, நண்டை சாப்பிட புழுக்கள் 25 மணிநேரம் எடுத்துக்கொண்டன.
அதில் உள்ள ஒவ்வொரு பாகத்தையும் அவை முழுமையாக சாப்பிட்டு எலும்புகளை மட்டும் விட்டுவைக்க 115 மணிநேரங்கள் ஆகின. அவை சாப்பிட பின் எழும்பும் எளிதாக உடைந்துகொண்டன.
அதே நேரத்தில் வாழைப்பழத்தை புழுக்கள் கூட்டமாக சேர்ந்து 20 மணிநேரத்தில் சாப்பிட்டுவிட்டன. இந்த ஆராய்ச்சியின்போது 10 ஆயிரம் புழுக்கள் பயன்படுத்தப்பட்டன.