மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடச்சீ கருமம்.. பரபரப்பு கடற்கரை நடுவே உடலுறவு மேற்கொண்ட தம்பதி..! முகம்சுளித்த மக்கள்.!!
தம்பதிகள் கடற்கரை பகுதியில் உடலுறவு மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் ரியோ டி ஜெனிரோ கடற்கரையில் நடந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ, கபோ ப்ரியோ நகரில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான ஹாட் ஸ்பாட்டில், தம்பதி ஒருவர் உடலுறவு மேற்கொண்டதாக தெரிவருகிறது. வெட்கமே இல்லாமல் தம்பதி செய்த காரியம் கேமிராவில் சிக்கியுள்ளது. தம்பதியை சுற்றிலும் கடற்கரையில் பலரும் இருந்த நிலையில், தம்பதிகள் அதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை.
வெளியாகியுள்ள புகைப்படம் மற்றும் வீடியோவின் படி, தம்பதியில் பெண் கீழே படுத்துள்ளார், ஆண் மேலே படுத்துள்ளார். ஆண் தனது உடலை உடலுறவு மேற்கொள்வது பல இசைவுகள் செய்யும் நிலையில், பெண் உள்ளாடை அணிந்ததாகவும் தெரியவில்லை. சிலர் இதனை கண்டும் காணாது சென்றனர் என உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
பின்னர், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தெரியவரவே, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "கடற்கரையில் உடலுறவு மேற்கொள்வது உகந்தது அல்ல. இதுதொடர்பான புகார் வருவதும் முதலாவது அல்ல. அவரவர் வீடுகளில் தம்பதிகள் விருப்பம் போல இருக்கலாம். பொது இடங்களில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படிதான் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
ஆனால், நிகழ்விடத்தில் இருந்து புகார் ஏதும் வராத காரணத்தால், தம்பதிகள் உணர்ச்சி மிகுதியில் அப்படி படுத்து பேசிக்கொண்டு இருந்திருக்கலாம் என்றும் தெரியவருகிறது.