மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேருந்து கவிழ்ந்து கோர விபத்து! 18 பேர் பலி!!
அதிகாலை 42 பயணிகளுடன் பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் மெக்சிகோவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோர விபத்தில் 18 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இதில் ஆறு பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியாகி உள்ளது.
மேலும் பயணம் செய்தவர்களில் 22 பேருக்கு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அடையாளம் தெரியாதவாறு பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.