#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விபத்தில் கவிழ்ந்த லாரி.. பெட்ரோல் எடுக்கச்சென்ற அப்பாவி மக்கள் 40 பேர் துடிதுடித்து பலி.! ஷாக் வீடியோ.!
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள லிபெரியா (Liberia Fuel Tanker Explosion), தலைநகர் மன்ரோவியாவில் இருந்து 130 கி.மீ தூரத்தில் உள்ள Totata என்ற நகரின் சாலையில் நேற்று விபத்து ஒன்று ஏற்பட்டது.
இந்த விபத்தில் சாலையில் பயணம் செய்த பெட்ரோல் டேங்கர் லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த டீசலை எடுத்துச்செல்ல மக்கள் தங்களின் கைகளில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு லாரியில் டீசலை சேகரித்தனர்.
அச்சமயம் திடீரென பெட்ரோல் டேங்கர் வெடித்து சிதறியது. இதனால் லாரியின் மீது இருந்த மக்களில் 40 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பதைபதைப்பு காட்சிகள் எதற்சையாக எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.
Many feared d£ad as broken down fuel tanker explodes while residents scooped fuel from it
— SNOW TV® 📡🎥📺 RC 3662284 (@OfficialSnowtv) December 28, 2023
No fewer than forty persons are feared d£ad when a tanker truck exploded after it broke down in central Liberia. The petrol tanker crashed and tipped into a ditch along a road in Totota, pic.twitter.com/Ol8LMLEgLa