#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆசன வாய்க்குள்ள இதையெல்லாமா விடுறது.? எக்ஸ்ரே பார்த்து மிரண்டு போன மருத்துவர்கள்.!
வயிறு வலியால் மருத்துவமனை சென்ற நபர் ஒருவரின் வயிற்றில் இருந்து பீர் கிளாஸ் ஒன்றை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த 53 வயதான நபர் ஒருவர் தனது வயிற்றில் கடுமையான வலி இருப்பதாகக் கூறி மருத்துவர்களை சந்தித்துள்ளார். இதனையடுத்து அவரது வயிற்றில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே காட்சியை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம் அவரது வயிற்றுக்குள் மிகப்பெரிய பீர் கிளாஸ் ஒன்று இருந்துள்ளது. பின்னர் அந்த நம்பருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது வயிற்றில் இருந்து அந்த பீர் கிளாஸ் வெளியே அகற்றப்பட்டது.
சுமார் 6 சென்டிமீட்டர் நீளமும் 5 சென்டி மீட்டர் விட்டமும் கொண்ட அந்த பீர் கிளாஸை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். இதனையடுத்து அந்த நபர் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் காப்பாற்றப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.
மேலும் அந்த பீர் கிளாஸ் எப்படி அவரது வயிற்றுக்குள் சென்றது என்பது குறித்து அந்த நபர் எந்த விளக்கமும் கொடுக்காத நிலையில் அவர் அந்த கிளாசை தனது ஆசன வாய் வழியாக வயிற்றுக்குள் செலுத்தி இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.