மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புலிக்கு போதைப்பொருள் கொடுத்து சர்க்கஸில் காட்சிப்பொருளாக்கிய சோகம்: விபரீதம் தெரியாமல் விலைகொடுக்கும் பெற்றோர்கள்.!
சீனாவில் உள்ள Guangxi Zhuang மாகாணத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அங்கு புலி ஒன்றும் சர்க்கஸ் நிர்வாகத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டது.
சர்க்கஸ் ஊழியர்கள் ரூ.232 (டாலர் மதிப்பில் $2.79) பெற்றுக்கொண்டு, குழந்தைகள் புலியின் மீது அமர்ந்து புகைப்படம் எடுக்க ஒத்துழைத்ததாக தெரியவருகிறது.
இதுதொடர்பான விடியோவை எடுத்த நபர், புலியின் வீரியம் தெரியால் பெற்றோர்களும் இவ்வாறான செயல்களுக்கு ஒத்துழைக்கின்றனர். புலிக்கு போதைப்பொருள் கொடுத்து இவ்வாறான செயல்களுக்கு பயன்படுத்துவதாகவும் குற்றசாட்டை முன்வைத்து இருக்கிறார்.
#China On December 7, 2023, the Guangxi Circus performed. Children could pay $2.79 to ride on the back of a tiger and take a photo. The circus denied that the tiger was anesthetized and only stated that it was tied up.#tiger #AnimalCruelty #BoycottChina pic.twitter.com/NH2YCNhfLX
— 日光之下CNAnimalRightsAlert (@animal_cn) December 9, 2023