53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
கொரோனா சிகிச்சைக்காக பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ என்ன செய்துள்ளார் பாருங்கள்!
உலகின் தலைசிறந்த காலபந்தாட்ட வீரரான கிறிஸ்டியானா ரொனால்டோ போர்ச்சுக்கலில் உள்ள தனது அனைத்து ஹோட்டல்களையும் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையான பயன்படுத்துமாறு உத்தவிட்டுள்ளார்.
போர்ச்சுக்கலில் இதுவரை 169 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. கிறிஸ்டியானா ரோனோல்டாவின் சக வீரர் டேனியல் ருகானிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிந்தவுடன் ரொனால்டோவிற்கும் தீவிர சோதனை செய்யப்பட்டது.
சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனக்கு உதவியாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் ரொனால்டோ நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு சொந்தமான அனைத்து CA7 ஹோட்டல்களையும் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையான பயன்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் என்றும் அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார்.