ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இரத்தம் கொட்டியபோதும் தீரத்துடன் அணிக்காக விளையாடி வெற்றிவாகை சூடிய ரொனால்டோ.!
செக் குடியரசுக்கு எதிராக நடைபெற்று வந்த கால்பந்து போட்டியில், ரொனால்டோ ரத்தம் சொட்டும் அளவிற்கு காயமடைந்தும் போட்டியில் அணியை வெற்றிவாகை சூடவைத்தார்.
நேஷனல் லீக் போட்டியில் விளையாடி வரும் ரொனால்டோ, கால்பந்தை உதைப்பதற்காக தாவிய போது எதிரணியின் கோல் கீப்பர் தாமஸ் மீது மோதியுள்ளார்.
இதனால் ரொனால்டோவின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில், முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் களத்திற்கு வந்த ரொனால்டோ தனது ஆட்டத்தை தொடர்ந்தார்.
இந்த போட்டியில் ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி வாகையை சூடியது.