மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அய்யோ...இப்படி ஆச்சே...மீனை வேட்டையாட நினைத்த முதலைக்கு நொடிப் பொழுதில் நிகழ்ந்த சோகம்...
மின்சார விலாங்கு மீனை வேட்டையாட நினைத்த முதலைக்கு 10 நொடியில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மிகவும் ஆபத்தான மீன் இனத்தில் ஒன்று தான் மின்சார விலாங்கு மீன். இது தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கிட்டத்தட்ட 860 வோல்ட் மின்சாரத்தினை வெளியிடுமாம்.
இதனை அறியாத முதலை பசிக்கு மின்சார விலங்கு மீனை கவ்வி வேட்டையாடியுள்ளது. முதலை கவ்விய தருணத்தில் மின்சார விலாங்கு மீனிலிருந்து மின்சாரம் தாக்கி வெறும் 10 நொடியில் உயிரிழந்த சோகம் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.