என்னா ஒரு வேகம்..உணவினை பார்த்ததும் மின்னல் வேகத்தில் வந்த முதலை..வைரலாகும் வீடியோ!!



Crocodile cage the food very fast

தண்ணீரில் மறைந்தப்படி இருக்கும் முதலை ஒன்று தனக்கான உணவினை பார்த்ததும் அதனை பெற மின்னல் வேகத்தில் வரும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக விலங்குகளின் வேட்டை பயங்கரமானதாக இருக்கும். அதிலும் முதலையின் வேட்டை சற்று பயங்கரமானதாகவும், பார்வையாளர்களை நடுநடுங்க வைக்கும் வகையிலும் இருக்கும்.


இந்நிலையில் தண்ணீரில் மறைந்து இருக்கும் முதலை ஒன்று தனக்கான உணவினை வழங்க வந்த நபரை பார்த்து மின்னல் வேகத்தில் வரும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இக்காட்சியில் உணவினை வழங்க வந்த நபர் ஒரு கட்டத்தில் பயந்து உணவினை வழங்கி விட்டு செல்கிறார்.