மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Salute Youngsters: உறைபனியால் நொந்துபோன மான்.. சுதாரித்து உதவிய இளைஞர்கள்.. நெகிழ்ச்சி வீடியோ வைரல்..!
அமெரிக்காவில் தற்போது உறைபனி சீசன் தொடங்கியுள்ளதால், மக்கள் பல வழிகளில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். அங்குள்ள பல நகரங்கள் பனிப்புயலால் ஸ்தம்பித்துள்ளது. சாலை, விமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வனப்பகுதியில் இருக்கும் மான் ஒன்று உறைபனியில் சிக்கி உடலின் பகுதிகளில் பனிக்கட்டியை சுமந்து அவதிப்பட்டுள்ளது. இதனைக்கண்ட இரண்டு இளைஞர்கள் மானுக்கு உதவி செய்து பனிக்கட்டியை அகற்றினர்.