மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாயை வளர்க்க ரூ.1 கோடியே 4 இலட்சம் சம்பளமா?.. அடேங்கப்பா அசத்தல் செய்தி.!
வீட்டில் நாம் வளர்க்கும் செல்ல பிராணிகள் எப்போதும் நம்மிடம் அன்பாக இருப்பவை. அவற்றை செல்வந்தர்கள் அன்பாக பார்ப்பதற்கு எனவே தனி நபர்களை வேலைக்கு நியமனம் செய்திருப்பார்கள்.
அந்த வகையில், இங்கிலாந்தில் வசித்து வரும் அமெரிக்க குடும்பம் செல்வந்தராக இருந்து வரும் நிலையில், அந்த குடும்பம் நாயை பராமரிக்க ஒரு நபர் வேலைக்கு வேண்டும் என்று கேட்டுள்ளது.
அதற்காக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 27 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூபாய் ஒரு கோடியே 4 லட்சம்) சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அந்த வேலைக்காக சுமார் 400 பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர்களில் சிறந்தவரை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.