திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
38 வயது பெண்ணை தூக்கிச்சென்று கைதி அறையில் பலாத்காரம் செய்த அதிகாரிகள்; அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சி வெளியானது.!
இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் ஆகுதியை சேர்ந்த சாய்னா இமான் (வயது 38), கடந்த 2021ல் மான்செஸ்டர் நகர காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் காவல் துறையினர் இளம்பெண்ணை அழைத்து சென்று, காவல் நிலையத்தில் வைத்து போதைப்பொருளை கொடுத்து, கைதிகளின் அறைக்கு தூக்கி சென்று கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தற்போது SKY நியூஸ் நிர்வாகத்திடம் சாய்னா வீடியோ ஆதாரத்துடன் காவல்துறைக்கு எதிராக புகார் அளித்து இருக்கிறார். 40 மணிநேரம் விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
"I was stripped, drugged and sexually assaulted in the cell": A woman denounces the British Police#London #UK #ZaynaImam
— Siraj Noorani (@sirajnoorani) July 28, 2023
Zayna Iman's allegations are supported by her medical records, which show evidence of sexual assault.⤵️ pic.twitter.com/FZxyPObaXg