மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தினமும் அதிகமா டீவி பாக்குறீங்களா?.. செல்போன், டீவியின் நீலநிற ஒளியால் பேராபத்து..! எச்சரிக்கும் நிபுணர்கள்..!!
இன்றளவில் நாம் கூடுதலான நேரம் செல்போன், தொலைக்காட்சி போன்றவற்றை பயன்படுத்தி வருகிறோம். பொழுதுபோகவில்லை என தொலைக்காட்சி, ஸ்மார்ட் போன் போன்றவற்றை பயன்படுத்தி வந்தாலும் வேலையில் இருப்பவர்கள் தொடர்ந்து அதனை கவனிக்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.
இது மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இது பின் நாட்களில் நமக்கு தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்துவதோடு தோல் தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது.
நமது செல்போன் மற்றும் டிவியில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளியானது தோலின் மீட்டுருவாக்கத்தை கடுமையாக பாதிக்கிறது. இதனால் தோல் சுருக்கம், கரும்புள்ளி, வறட்சி, வெளிர்தோல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.