மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடலில் தீவைத்து 272 மீட்டர் ஓட்டம்; கின்னஸ் சாதனை படைத்த தீயணைப்பு வீரர்..!
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தீயணைப்பு வீரர் ஜோனதன். இவர் தனது சிறு வயதிலிருந்து சாதனைகளை குவிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், உடலில் தீ வைத்துக் கொண்டு மிக குறைவான நேரத்தில் 100 மீட்டர் கடந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
கிட்டத்தட்ட 272 மீ உடலில் தீ வைத்துக் கொண்டு ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும், சிறு வயதிலிருந்து சாதனைகளை குவிக்க வேண்டும் என்ற அவரின் ஆசை நிறைவேறியுள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.