மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எரிவாயு கசிந்து குழந்தைகள் உட்பட 24 பேர் கோரபலி.! நொடிப்பொழுதில் நிகழ்ந்த பயங்கரம்.!!
தென் ஆப்பிரிக்க நாட்டில் உள்ள ஜோகன்னஸ்பல்க் அருகே குடிசை பகுதிகள் இருக்கின்றன. இந்நிலையில் குடிசைப்பகுதியில் எரிவாயு கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்படவே அங்கிருந்த குழந்தைகள் உட்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், சட்டவிராத சுரங்க நடவடிக்கைக்காக எரிவாயு பயன்படுத்தப்பட்டது அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.