மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பால்பவுடர் போல பீர் பவுடர் அறிமுகம்; ஆனால் ஒரேயொரு ட்விஸ்ட் வைத்த நிறுவனம்.!
ஜெர்மனி நாட்டைச் சார்ந்த Neuzeller Klosterbräueri நிறுவனம் தற்போது அந்நாட்டு குடிமக்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மதுபான கடைகளுக்கு செல்லாமலேயே டீ போடுவது போல வீட்டிலேயே பீர் தயாரிக்கும் முறை அறிமுகம் செய்துள்ளது.
ஒரு கிளாஸில் இரண்டு ஸ்பூன் பீர் பவுடர் சேர்த்து, நீரை ஊற்றினால் நொடியில் பீர் தயாராகிறது. தற்போதைக்கு ஆல்கஹால் இல்லாத பீர் பவுடரை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.