மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்கள் நீச்சல் குளத்தில் மேலாடையின்றி குளிக்க அதிகாரப்பூர்வ அனுமதி.. எங்கு தெரியுமா?.. போராடி வென்ற பெண்மணி.!
சூரிய குளியல் எடுத்த பெண்மணி மேலாடை அணியாத காரணத்தால் நீச்சல் அரங்கில் இருந்து வெளியேற்றப்பட, பெண் எடுத்த முடிவால் பல பெண்களுக்கு மேலாடை விடுதலை கிடைத்துள்ளது.
ஜெர்மனி நாட்டில் உள்ள பெர்லின் நகரில், பொதுநீச்சல் குளத்தில் பெண்கள் மேலாடை இல்லாமல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது மேலாடையை விரும்பாத பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜெர்மன் பெண்மணி மேலாடையின்றி நீச்சல் குளத்தில் சூரிய குளியல் செய்ததால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனால் சம்பவம் தொடர்பாக செனட்டில் புகார் அளித்து, ஆண்-பெண் பேதம் கூடாது. விருப்பப்பட்டால் பெண்களும் மேலாடையின்றி குளிக்கவும் அனுமதி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனிடு, அவருக்கு சட்டரீதியாக அனுமதி கிடைத்து, பெர்லின் நகரில் வசிக்கும் பெண்கள் மேலாடை இல்லாமல் நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.