மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விவசாயிகளுக்கு நற்செய்தி... வேளாண் பணிகளுக்காக விவசாயிகளுக்கு 20,000 இலவசமாக வழங்க அரசு முடிவு..!
இலங்கையில் வேளாண் பணிகளுக்காக விவசாயிகளுக்கு ரூ.20000 வரை இலவசமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதுகுறித்து இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 800 கோடி ரூபாய் வழங்க உள்ளதாகவும் இந்த பணத்தை 12 லட்சம் விவசாய குடும்பங்களுக்கு பகிர்ந்து அளிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து ஒரு ஹெக்டருக்கு குறைவாக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.10000, அதற்கு மேல் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.20000 அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.