மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏர் பிரையர் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பல்லியை அனுப்பிய அமேசான்; பதறவைக்கும் சம்பவம்.!!
உலகளவில் ஆன்லைன் வர்த்தகம் என்பது பிரசித்தி பெற்றுள்ளது. நாம் வாங்க விரும்பும் பொருட்கள், உள்நாட்டிலும்-வெளிநாட்டிலும் இருந்து செயல்பட்டு வரும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாயிலாக நமக்கு கிடைக்கப்பெறுகின்றன.
இந்தியாவை பொறுத்தமட்டில் இ-காமர்ஸ் சேவைகளை வழங்கும் அமேசான், பிளிப்கார்ட் உட்பட பல நிறுவனங்கள் வாயிலாக அனுப்பி வைக்கப்படும் சில பொருட்களில் மோசடிகள் நடைபெறுவதும் உண்டு. இன்றளவில் அதனை பெருமளவு இ-காமர்ஸ் நிறுவனங்கள் சரி செய்துள்ளன.
பார்சலை பிரித்த பெண்ணுக்கு அதிர்ச்சி
இந்நிலையில், கொலம்பியா நாட்டை சேர்ந்த சோபியா சேரனோ என்ற பெண்மணி அமேசான் வாயிலாக ஏர் பிரேயர் (Air Fryer) ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு ஆர்டர் டெலிவரி செய்யப்பட்ட நிலையில், அதனை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்... பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை.!! விசாரணையில் வெளியான பகீர் தகவல் .!!
அதாவது, அந்த பெண்ணுக்கு ஏர் பிரையருக்கு பதிலாக ராட்சத பல்லி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி, தனக்கு நேர்ந்ததை எக்சில் (ட்விட்டரில்) பதிவிட்டு இருக்கிறார்.
Pedimos una air fryer por Amazon y nos llegó con un acompañante 🙄 no sé si fue culpa de Amazon o la transportadora … buenos días! pic.twitter.com/BgYDi4qUev
— Sofia Serrano (@sofiaserrano97) July 18, 2024
இதையும் படிங்க: சாகுற வயசா இது?.. பேட்மிட்டன் விளையாடியபடி துள்ளத்துடிக்க 2 நிமிடங்களில் உயிரிழந்த 17 வயது சிறுவன்.! பதறவைக்கும் வீடியோ.!