குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கணவனின் விந்தை சிறையில் இருந்து திருடிச்செல்லும் மனைவிகள்; காரணம் தெரியுமா?..!
இஸ்ரேல் நாட்டில் பாலஸ்தீனிய கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கைதிகளின் மனைவிமார்கள் தங்களது கணவனின் விந்தணுக்களை மறைமுகமாக பெற்று அதன் மூலமாக கருவுறும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
இதனை அந்த நாடு எதிர்க்கும் நிலையில், அந்நாட்டில் இருக்கும் பாலஸ்தீனிய மதகுருக்கள் ஆதரவு தெரிவித்து இவ்வாறான நடைமுறைகளை ஊக்குவிப்பதாக தெரிய வருகிறது.
மேலும் இதுபோன்று பெற்றுக்கொள்ளும் குழந்தைகள் அரசால் சட்ட விரோதமானவை என அறிவிக்கப்பட்டாலும், இஸ்ரேலில் உள்ள சிறைகளில் இருந்து விந்தணு கடத்தல் நடந்து வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.