53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அதிகாலையிலே பகீர்.. ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம்..! பீதியில் உறைந்த பொதுமக்கள்..!!
துருக்கி நிலநடுக்கத்தின் பேரழிவை தொடர்ந்து உலகம் முழுவதும் தற்போது நிலநடுக்கம் தொடர்பான அச்சமானது நிலவி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை மையமாக வைத்து அடுத்த மிகப்பெரிய பேரழிவு நிலநடுக்கம் ஏற்பட உள்ளது.
இதுகுறித்து முன்னதாகவே நிலவியல் ஆய்வாளர் ஒருவர் கண்காணித்து கூறியுள்ளதை உறுதி செய்யும்பொருட்டு தற்போது நிலநடுக்கம் ஏற்படுவது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 12 மணியளவில் ஜப்பானில் இசு தீவுகளில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.