மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த குட்டி பசங்க பன்ற சுட்டி வேலையல அந்த சாமியே இறங்கிவந்திடும் போல!! வைரலாகும் வீடியோ...
ஒரு வீட்டில் குழந்தைகள் இருந்தாலே போதும் அங்கு உள்ள கவலைகள் அனைத்தும் ஒரு நொடியில் மறந்து பல மடங்கு மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அவ்வாறு அவர்களின் சிரிப்பு மற்றும் சேட்டைகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் தற்போது குட்டி பிரதர்ஸ்ஸின் க்யூட் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அண்ணன் தம்பி இருவரும் பூஜை அறையில் சாமி முன்னாடி நின்று கொண்டு பாடல் பாடி கடவுளிடம் பிராத்தனை செய்கின்றனர். பின்னர் கீழே படுத்தி வணங்கி பொட்டு வைத்து கொள்ளும் கியூட் வீடியோ ஒன்று இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்து அனைவரும் ரசித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி.