மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான பெண்கள் கூகுளில் தேடுவது இதை தானா?
தற்போதைய காலகட்டத்தில் எந்த கேள்விக்கும் விடை தெரிய வேண்டும் என்றால், அனைவரும் கூகுளில் தான் தேடுகிறோம். கடினமான மற்றும் விசித்திரமான கேள்விகள் என அனைத்திற்கும் கூகுள் அதற்கு தகுந்த பதில்களை கொடுக்கிறது.
அந்த வகையில் திருமணமான பெண்கள் கூகுளில் எதை அதிகமாக தேடுவார்கள் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், திருமணத்திற்கு பிறகு பெண்கள் சின்ன சின்ன விஷயங்களை கூட கூகுளின் உதவியை பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
அந்த ஆய்வில், திருமணமான பெண்கள் தங்கள் கணவர் குறித்த பல்வேறு விஷயங்களை தேடுகின்றனர். குறிப்பாக கணவரின் விருப்பு மற்றும் வெறுப்புகள் குறித்து அதிகமாக தேடுகிறார்களாம்.
திருமணத்திற்கு பிறகு தனது கணவருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்ற கேள்வியால் குழப்பம் அடைகிறார்கள். எனவே தங்கள் கணவனுக்கு பிடித்தபடி இருக்க வேண்டும் என இது போன்றவற்றை தேடுவதாக கூறப்படுகிறது.