திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தென்னாபிரிக்காவில் தரையில் வைக்கப்பட்ட இந்தியக்கொடி! பிரதமர் மோடி செயலால் மிரண்ட அதிபர்!!
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் BRICS மாநாட்டில் கலந்து கொள்வதிற்க்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார்.
அங்கு, அந்த மாநாட்டில் தலைவர்கள் நிற்கும் இடத்தை குறிக்க தரையில் அவர் அவர் நாடு தேசிய கொடிகளை தரையில் வைக்கப்பட்டிருந்தது.
மேடையில் ஏறிய பிரதமர் மோடி, தரையில் இருந்த இந்திய கொடியை எடுத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டார்.
பிரதமர் மோடியை தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவும், அவர்கள் நாட்டு கொடியை கையில் எடுத்துக்கொண்டார்.
#Watch | தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் BRICS மாநாட்டில், தலைவர்கள் நிற்கும் இடத்தை குறிக்க தரையில் வைக்கப்பட்டிருந்த இந்திய கொடி
— Sun News (@sunnewstamil) August 23, 2023
மேடை ஏறியதும், தரையில் இருந்து இந்திய கொடியை எடுத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்ட பிரதமர் மோடி
பிரதமர் மோடியை தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அதிபர்… pic.twitter.com/FWLhWDugwi