மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரேவாரத்தில் 4 ஏவுகணை சோதனைகள்; வடகொரியாவை கண்டிக்கும் உலக நாடுகள்..!
வடகொரியாவில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்கா மற்றும் தென்கொரியா, எல்லைப்பகுதியில் கூட்டாக சேர்ந்து போர்ப்பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர். இந்த விசயத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வாகொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் 4 முறை ஏவுகணை சோதனை நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி நேற்று வரை 3 முறைகள் என மொத்தமாக 5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த விஷயத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரிய அதிபர் யூன் ஸுக் எச்சரித்துள்ளார். மேலும், அமெரிக்கா மற்றும் வடகொரியாவும் கண்டனங்களை தெரிவித்து இருக்கின்றனர். அமெரிக்கா வடகொரியாவுக்கு பெரிய அளவிலான பதிலடி கொடுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.