மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓவர் நைட்டில் உருவான பணக்காரர்.. பவர் பால் லாட்டரியில் கொட்டிய 14 ஆயிரம் கோடி பரிசுத்தொகை..!
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் பிரபலமான பவர் பால் லாட்டரியில் லாட்டரி சீட்டு ஒன்று வாங்கியுள்ளார். இந்நிலையில் அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 173 கோடி டாலர் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 14,000 கோடியாகும். இந்த பரிசுக்கான டிக்கெட்டை வைத்திருக்கும் நபருக்கு முழு தொகையையும் தவணை வாரியாக ஆண்டுக்கு ஒரு முறை என்ற கணக்கில் 30 ஆண்டுகள் பிரித்து வழங்கப்படும்.
மேலும் லாட்டரி சீட்டில் வெற்றி பெற்ற நபர் தேவைப்பட்டால் வரி பிடித்தம் போக மீதமுள்ள தொகையை மொத்தமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் அமெரிக்க லாட்டரி சீட்டு வரலாற்றில் பெற்ற இரண்டாவது பெரிய தொகை இதுவாகும்.