மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல மாடல்அழகி கஞ்சா கடத்தலில் கைது..!! போலீசார் விசாரணை.!!
சர்வதேச விமான நிலையமானஓவன் ராபர்ட்ஸ் விமான நிலையத்தில் சோதனை நடந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மாடல் அழகிய போலீசார் சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், பின்னர் அவரிடமிருந்த போதைப் பொருளான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
பின்பு அந்த மாடல் அழகி ஜிகி ஹடிட் மற்றும் அவரது தோழி இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
பின்பு இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவருக்கும் தலா 1000 டாலர் அபராதம் விதித்து, நீதிமன்ற விசாரணையில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளார்.