திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் மற்றும் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள், கடந்த மாதம் எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்ட்ட நிலையில், தற்போது அவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதாகினர்.
ஊர்காவல்துறை நீதிமன்றம் 22 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கைதாகிய மீனவர்கள் விடுதலை செய்யப்படும் செய்தியை அறிந்த உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.