மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
87 வயதில் ஆ., படம் நடிக்கும் பாதிரியார்.. மெய்ம்மறந்த நிலை என சிலிர்ப்பு.. பதறிப்போன சிங்கிள் பசங்க..!
பாதிரியார் ஒருவர் உடலுறவின் மெய்மறந்த இன்பம் மற்றும் நெருங்கிய உறவுநிலை என்பது ஆன்மீகத்திற்கு ஒப்பானது என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்தவர் நார்ம் செல்ப் (வயது 83). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பாதிரியார் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஆபாசபட நடிகராக மாறினார். தன் வாழ்வின் பெரும் பகுதியை கிறிஸ்துவ தேவாலயத்திலேயே செலவிட்டு வந்த நார்ம் செல்ப் ஆபாச பட வாழ்விலிருந்து தனக்கு கிடைத்த அனுபவங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, "ஆன்மீக வாழ்வின் மகிழ்ச்சியான ஒரு பகுதியாகத்தான் செக்ஸை நாம் நினைக்க வேண்டும். செக்ஸ் என்பது விருந்தில் கலந்து கொள்வது போன்றதுதான். இதன் காரணமாகவே அந்த தொழிலை செய்வதற்கு நான் மிகவும் விருப்ப படுகிறேன்.
கேமராவுக்கு முன்னதாக மேற்கொள்ளும் இந்த தொழிலை நான் எந்தவித கட்டணமும் பெறாமலேயே செய்து வருகிறேன். ஆபாசப்பட நடிகராக இருப்பதில் கிடைத்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானது. சொல்லப்போனால் எனது உடல் ஒரு கோவில் என்பதை நான் சமீப நாட்களில் தான் கண்டறிந்தேன். செக்ஸில் மெய்மறந்த இன்பம் மற்றும் நெருங்கிய உற நிலை போன்றவை ஒன்றுடன் ஒன்று கலந்து இருக்கும். இதனால் இது ஆன்மீகத்திற்கு ஒப்பான ஒன்றாகும்.
சமூகம், செக்ஸ் சார்ந்த விஷயங்களை ஆபத்து எனக்கூறி வரும் நிலையில், அந்த எண்ணத்தை மாற்றும் வரை நான் தொடர்ந்து ஆபாசப் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார். "போர்ன் என்று கூறுவதில் எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை.
ஓர் அழுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் இருந்தும், ஒவ்வொரு மரபு சார்ந்த விதிகளில் இருந்தும் இறுதியாக வெளியே வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு தான் இந்த சமூகம் போர்ன் என்று பெயரிட்டுள்ளது. ஆனால், ஆபாச பட நாயகன் பட்டம் தழுவியதில் எனக்கு பேரின்பம் தான்" என்று கூறியுள்ளார்.