மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது... உலகில் இந்த இடத்தில் மட்டும் சமோசாவை சாப்பிட கூடாதாம்... என்ன காரணம் தெரியுமா...
பெரும்பாலான இந்தியர்கள் மற்றும் மற்ற நாட்டு மக்கள் பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு பொருளுள் ஒன்று தான் சமோசா. இப்படியாக அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவை ஒரே ஒரு இடத்தில் மட்டும் தடை விதித்துள்ளது.
அதாவது சோமாலியா நாட்டில் சமோசாவை விற்பனை செய்யவும், சாப்பிடவும் மற்றும் வீட்டில் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி தடையை மீறும் பட்சத்தில் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.
இதற்கு முக்கியமான காரணம் இதன் வடிவம் தான் சமோசாக்கள் முக்கோண வடிவில் உள்ளது.இந்த வடிவம் அந்நாட்டை பொறுத்தவரை கிறிஸ்தவ மதத்தை குறிக்கும் வடிவம். அதனால், அதற்கு மதிப்பளிக்கும் வகையில் சமோசாக்களை சாப்பிடுவது அங்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது