மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மசாலா ஸ்ட்ராபெரியா? COVID 30 ஆ?.. வைரல் வீடியோ..!
சாலையோர உணவக கடைக்காரர் மசாலா ஸ்ட்ராபெரி தயாரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உணவகத்தில் சாலையோரமாக தயாரித்து விற்பனை செய்யப்படும் உணவுகள் விதவிதமாக இருக்கும். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு புதுமனையான உணவுகள் நம்மிடையே அறிமுகமாகிக்கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில், வங்கதேசத்தை சார்ந்த சாலையோர உணவகத்தில் மசாலா ஸ்ட்ராபெரி தயாரித்து பரிமாறப்படுகிறது. இதனை சாப்பிடவும் உள்ளூர் வாசிகள் தினமும் வந்து குவிகின்றனர்.
இந்த மசாலா ஸ்ட்ராபெரி தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், விடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஸ்ட்ராபெரி மசாலாவை கொரோனா 30 என்றும் விமர்சித்து வருகின்றனர்.