வானில் தோன்றிய சூப்பர் மூனை பார்க்க தவறிட்டீங்களா?? இதோ உங்களுக்கான அசத்தல் கிளிக்ஸ்..!



Super moon clicks gone viral

2023ம் ஆனது முதல் சூப்பர் மூன் கடந்த ஜூலை 3-ஆம் தேதி வானில் தோன்றியது. 

இந்த முழு நிலவானது வழக்கத்தை விட பிரகாசமாக பூமிக்கு நெருக்கமாக இருப்பதை போன்ற உணர்வை வழங்கும் என்பதால் சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.

World news

ஜூலை 3-ஆம் தேதி மாலை 05:09 மணியளவில் சூப்பர் மூன் வானில் தெரிய தொடங்கும் என்றும், இது இரவு நேரத்தில் நல்ல பிரகாசத்துடன் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

World news

இந்த நிலையில், சாதாரண நிலவினை விட 14 மடங்கு பெரியதாகவும், 30 மடங்கு பிரகாசமாகவும் சூப்பர் மூன் இருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் எடுத்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

World news