மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெருநாட்டில் ஆச்சரியம்... புதிய ஆண்டை அமைதியாக தொடங்க நடைபெறும் சண்டை திருவிழா..!
பெருநாட்டில் புதிய ஆண்டை அமைதியாக தொடங்க ஆண்டுதோறும் சண்டை திருவிழா என்ற புது வகையான திருவிழா நடைபெறும் வருகிறது இந்த சண்டை திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர்.
மேலும் இந்த சண்டை திருவிழாவானது மக்களிடையே மோதல்களை தடுத்து உறவை பலப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நடைபெறுவதாக அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர்.
மேலும் புதிய ஆண்டை அமைதியாக தொடங்கும் நோக்கமாக கொண்டு நடைபெறும் இந்த திருவிழாவில் ஆண்களும், பெண்களும் தனித்தனியாக ஆர்வத்துடன் பங்கேற்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு ரசித்து மகிழ்ந்தனர்.