மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலை முதல் கால் வரை பர்தா அணியாமல் வந்தால் அவ்வுளவுதான் - ஆப்கானிய பெண்களுக்கு தலிபான் எச்சரிக்கை.!
ஆப்கானிஸ்தானின் அதிகாரம் தலிபான்கள் வசம்வந்துள்ள நிலையில், மக்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது இடங்களுக்கு வரும் பெண்கள் தங்களின் தலை முதல் கால் வரை உடலை முழுவதுமாக மறைத்தவாறு பர்தா அணிந்தே வர வேண்டும் என தலிபான் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும், இதுவே நமது பாரம்பரியம். மரியாதைக்கும் உரியது. ஆகையால் பெண்கள் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இளமையாக இல்லாத பெண்கள் கண்களை தவிர்த்து முகத்தை மறைத்திருக்க வேண்டும். வெளியே வேலை இல்லை என்றால் பெண்கள் வீட்டிலேயே இருங்கள் என்றும் தலிபான் தெரிவித்துள்ளது.