திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சாத்தானின் கட்டளை... மனைவியின் மூளையை டாக்கோஸில் வைத்து தின்ற கணவர்... திடுக் சம்பவம்.!
மெக்ஸிக்கோ நாட்டைச் சார்ந்த இளைஞர் தனது மனைவியை கொலை செய்து அவருடைய மூளையை டாக்கோஸில் வைத்து சாப்பிட்ட சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றது.
மெக்ஸிக்கோ நாட்டைச் சார்ந்த அல்வேரோ என்ற 32 வயதான இளைஞர் தனது மனைவியை கொலை செய்து அவருடைய மூளையை எடுத்து உணவில் கலந்து சாப்பிட்டு இருக்கிறார். மேலும் தனது மனைவியின் மண்டை ஓட்டை சிகரெட் ஆஸ்ட்ரே போல பயன்படுத்தி இருக்கிறார்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி கேள்விப்பட்ட மெக்சிகோ காவல்துறையினர் உடனடியாக அவரது இல்லத்திற்கு சென்று அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.
காவல்துறையின் விசாரணையில் வாக்குமூலம் அளித்திருக்கும் அந்தக் கணவர் "சாத்தான் என் மனைவியை கொலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதால் தனது மனைவியை கொலை செய்ததாக கூழாக தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ந்து போயிருக்கும் மெக்சிகோ காவல்துறையினர் இவர் சைக்கோ கொலைகாரனா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவராக என தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.