மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
40 அடி பள்ளத்தில் விழுந்த கார்: 4 நாட்களுக்கு பின் மூதாட்டி உயிருடன் மீட்பு.!
அமெரிக்காவில் உள்ள இடாஹோ மாகாணத்தில் இருக்கும் கேனான் கவுண்டி பகுதியைச் சார்ந்த 72 வயது பெண்மணி பென்னி கே கிளார்க். சம்பவத்தன்று இவர் தனது காரில் பயணம் செய்த நிலையில், மலைபாங்கான பகுதியில் பயணம் செய்த போது எதிர்பாராத விதமாக கார் 40 அடி ஆழமுள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்திற்குள்ளானதாக தெரிய வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாகவே அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் விபத்தில் சிக்கியது தெரியவந்ததை அடுத்து நான்கு நாட்கள் கழித்து பெண்மணியை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.