மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: 800 ரஷிய இராணுவ வீரர்களை கொன்று குவித்த உக்ரைன் இராணுவம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
உக்ரைன் நாட்டினை கைப்பற்றும் இறுதி முயற்சியில் ரஷிய தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், ரஷியா உக்ரைன் நாட்டில் பல்முனை தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் உச்சகட்ட போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷிய விமானப்படையின் 7 ஹெலிகாப்டர், 6 விமானங்கள், 130 இராணுவ கவச வாகனம், 30 டேங்குகள் அழிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 800 ரஷிய படை வீரர்கள் நேற்று ஒரு நாளில் உக்ரைன் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ரஷியாவின் தாக்குதல் காரணமாக உக்ரைன் படைவீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.