மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதெல்லாம் ரொம்ப ஓவருங்கோ.. கடத்தல் கற்பழிப்பு ஆசையை காதலனுக்காக நிறைவேற்றிய காதலி.. பகீர் சம்பவம்.!
காதலன் கற்பனையில் உடலுறவு தொடர்பாக தெரிவித்ததை காதலி அப்படியே நிகழ்த்தி காதலனை பரவசப்படுத்திய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவை சார்ந்த கெய்ன் என்ற நபர் தனக்கும் - தனது காதலிக்கும் இடையே நடந்த ஆச்சர்யமூட்டும் உடலுறவு குறித்த தகவலை மேலோட்டமாக பாலியல் பிரச்சனைகள் குறித்த விவாதத்தின் போது பகிர்ந்துகொண்டார். இந்த உரையாடலே தற்போது பெருமளவு வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கெய்ன் தெரிவிக்கையில், "நானும் எனது காதலியும் ஒருநாள் பேசிக்கொண்டு இருக்கையில், வித்தியாசமான உடலுறவு குறித்துபேசிக்கொண்டு இருந்தோம். அப்போது, எனக்கு ஆபாச படங்களில் வருவதை போல பெண்கள் என்னை கடத்தி உல்லாசமாக இருக்க செய்ய வேண்டும். என்னை கட்டிலோடு கட்டிப்போட்டு அதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தேன்.
நான் விளையாட்டுத்தனமாக தெரிவித்ததை எனது காதலி அப்படியே நிகழ்ச்சி காண்பிக்கவும் தயாராகி, எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் செய்தார். சம்பவத்தன்று நான் வெளியே சென்று வீட்டிற்கு வந்து, எனது அறையில் உறங்க சென்றேன். படுக்கையில் நான் படுத்துக்கொண்டே காதலிக்கு மெசேஜ் செய்தேன். அவரும் ரிப்லை செய்தார்.
பின்னர், சிறுது நேரத்திற்குள் என்னை யாரோ அறைக்குள் கவனிப்பதாக உணர்ந்தேன். அங்கும் - இங்கும் பார்ப்பதற்குள் அறையில் ஒளிந்திருந்து வந்த 3 பெண்கள், என்னை கட்டிலோடு வைத்து அமுக்கி என்னை கட்டிப்போட்டனர். என்னால் அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க இயலாமல் தவித்த நிலையில், வாயையும் அவர்கள் பொத்திக்கொண்டனர்.
மறைந்து இருந்த எனது காதலி என்னருகே வந்தார். எனக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. சுதாரிப்பதற்குள் நான் கற்பனையாக விளையாட்டுத்தனமாக காதலியிடம் தெரிவித்ததை அவர் செய்தார். சிலமணிநேரம் இப்படியாக உல்லாச வாழ்க்கை தொடர்ந்த நிலையில், அடுத்து அதனையே நாங்கள் வாடிக்கையாக்கிக்கொண்டோம்" என்று தெரிவித்தார்.