மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
14 வயது மாணவருடன் உடலுறவு வைத்த ஆசிரியை; 20 முறை தனிமையில் உல்லாசம்..!
அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணம், Montgomery County பகுதியை சேர்ந்த ஆசிரியை Melissa Marie (வயது 31). இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, மேரிக்கு 22 வயது இருக்கும்போது, தன்னிடம் பள்ளியில் பயின்ற 14 வயது சிறுவனுடன் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளார்.
சிறுவனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆசிரியை, 20 க்கும் மேற்பட்ட முறைகள் மாணவரை தன்னுடன் அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், இருவரும் மதுபோதையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
சமீபத்தில் இவர்கள் தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பொதுவெளியில் வெளியாகிவிடவே, விசாரணையை முன்னெடுத்த காவல் துறையினர் ஆசிரியை மேரியை கைது செய்தனர்.
கடந்த 2017ம் ஆண்டு ஆசிரியை பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.