மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வளர்ப்பு நாய் பாலியல் பலாத்காரம்; வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் அலட்சியத்தில் காவல்துறை.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, ஷஹாதத்கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் ஷம்பு தயாள்.
இவர் தனது வீட்டில் வசித்து வரும் நாயை, பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக 8 நொடிகள் பதிவு செய்யப்பட்ட அதிர்ச்சி காணொளி வெளியாகி இருக்கிறது.
लखनऊ मे पशु क्रूरता की सारी हदे पार सोसाइटी फॉर एनिमल वेलफेयर की अध्यक्ष ने थाना साहदातगंज के अंतर्गत रहने वाले शम्भू दयाल पर पशु क्रूरता का लगाया आरोप।अप्रकार्तिक तरीके से पशु के साथ यौन शोषण का लगाया आरोप pic.twitter.com/rZVB9rsMsP
— Rahul Gupta journalist (@Rahulguptakt9) November 9, 2023
சம்பவம் தொடர்பாக விலங்குகள் நலசங்கத் தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை என்று கூறப்படுகிறது. தற்போது நாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.
விரைவில் காவல் துறையினரின் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.