மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடர்ந்து 48 மணி நேரம் பாலியல் விளையாட்டு! இறுதியில் மனைவிக்கு நேர்ந்த துயரம்!
ஜேர்மனியில் தொடர்ந்து 48 மணி நேரம் பாலியல் விளையாட்டில் ஈடுபட்டதில் மனைவி மரணமடைந்த விவகாரத்தில் அவரது கணவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டில் கிரெஃபெல்ட் நகரத்தை சேர்ந்த 52 வயதான ஜான்கஸ் மற்றும் அவரது மனைவி கிறிஸ்டல் ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இந்தநிலையில் இருவரும் தேனிலவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து 48 மணி நேரம் விபரீத பாலியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் புதுமணப்பெண் கிறிஸ்டலின் உள்ளுறுப்புகள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்கு பின்னர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் கிறிஸ்டலின் உள்ளுறுப்புகள் சேதமடைந்ததால் கிறிஸ்டல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில் தற்போது ஜான்கஸ் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காயங்களுடன் நான்கு நாட்கள் இருந்த தமது மனைவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தவரியதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த 8-வது நாள் கிறிஸ்டல் மரணமடைந்துள்ளதை ஜான்கஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.