மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவனை ஓட்டாண்டியாக்க ஷாப்பிங் செய்து சொத்தை அழிக்கும் மனைவி.. ஒரு நாளைக்கு 73 இலட்சம் செலவாம்..!
பணம் சம்பாதித்து சிலர் தங்களது தேவைக்காக செலவு செய்வர். ஆனால் சிலர் பொருட்களின் மீதுள்ள போதை காரணமாகவும் தொடர்ந்து சம்பாத்தியத்தில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் ஒரு பெண்மணி கணவரின் சம்பளத்தை செலவு செய்யும் சம்பவம் தெரிய வந்துள்ளது.
நாளொன்றுக்கு ரூ.73 லட்சத்திற்கு மட்டும் செலவு செய்யும் பெண்மணி, கணவரது பணத்தை காலி செய்வதே எனது பொழுதுபோக்கு என்று தெரிவித்து அவ்வாறு செய்து வருகிறார்.
துபாய் நாட்டைச் சேர்ந்த சௌதி என்ற பெண்மணி வேலைக்கு செல்லாமல் தனது வீட்டில் கணவரிடம் இருக்கும் பணத்தை எடுத்து ஆடம்பர செலவு செய்து வரும் நிலையில், அவர் ஒரு நாளைக்கு ரூ.73 லட்சம் செலவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அன்பு மனைவிக்காக கணவர் இரண்டு காரையும் பரிசாக கொடுத்துள்ளார்.