திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடிதூள்.. இனி WWE போட்டிகளை நெட்பிளிக்ட்ஸில் பார்க்கலாம்; ரூ.41,555 கோடி தொகையில் வெளியீடு உரிமை.!
90 கிட்ஸ்-களின் பேராதரவை பெற்ற குத்து சண்டை போட்டி WWE. இது உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இப்போட்டியை தொகுத்து வழங்கி Fox சேனலின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை 2025 ஜனவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
இதனையடுத்து, மேற்படி அடுத்த 10 ஆண்டுகளுக்கான போட்டிகள் ஒளிபரப்பு உரிமை ஏலம் நடைபெற்றது. அதன்படி, வரும் 2025 ஜனவரி முதல் 2035 ஜனவரி வரை 10 ஆண்டுகளுக்கு அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உட்பட பல நாடுகளில் அதன் சேவையை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அந்த வகையில், நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூபாய் 41 ஆயிரத்து 555 கோடிக்கு ஏலத்தை கைப்பற்றி உரிமைகளை கைப்பற்றி இருக்கிறது. இதனால் 2021 முதல் நெட்பிலிக்ஸ் வாயிலாக நேரலையில் நாம் WWE போட்டிகளை காணலாம்.