திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நாயுடன் உடலுறவு கொண்ட இளம் பெண்...!! கைது செய்த போலீசார்..!!
வளர்ப்பு நாயுடன் உடலுறவு கொண்ட 19 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் சேர்ந்தவர் டெனிசி பிரேசியர் (19). இவர், தனது வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்டு வகை ஆண் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். சமூக வலைதளங்களில் டெனிசி வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் டெனிசி தனது வளர்ப்பு நாயுடன் உடலுறவு வைத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பரவியதையடுத்து, அந்த பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரரும் அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை பற்றி போலீஸிடம் தெரிவித்துள்ளார். போலீசார், டெனிசியை கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியானது.
டெனிசியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த வீடியோவில் இருப்பது அவர் தான் என்று அவர் ஒத்துக்கொண்டார். மேலும் சிலரின் வற்புறுத்தலின் காரணமாக தான் அவ்வாறு செய்ததாகவும் டெனிசி கூறியுள்ளார். போலீசார் இப்படி ஒரு வழக்கை இதுவரை கையாண்டதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
டெனிசி வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் தவிர மேலும் இரண்டு நாய்கள் உள்ளதாகவும், போலீசார் அதனை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் விலங்குகளை துன்புறுத்தினால் ஆறு மாதகாலம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற வழக்கில் டெனிசிக்கு அபராதத்துடன் பத்து வருடங்கள் வரை சிறைதண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்று விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை முடியும் வரை நாய்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று டெனிசிக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். இந்த சம்பவம் மிசிசிபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.