மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Just Escape: முதலையின் வாய்க்குள் கைவிட்டு சாகசம் செய்ய முயன்ற இளம் பெண்... வைரலாகும் வீடியோ!!
இன்று பல பேர் சமூக வலைத்தளத்தில் வைரலாக வேண்டும் என்ற எண்ணத்தில் வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் பல சாகசங்களை செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இங்கு ஒரு இளம்பெண் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நீர் வாழ் உயிரினங்களில் மிகவும் மோசமான மற்றும் கொடூரமான விலங்கில் ஒன்று தான் முதலை. பலர் முதலையும் செய்யும் சாகசங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் பல இடங்களில் ஆபத்தை ஏற்படுத்தி இருப்பதை தான் பார்த்திருப்போம்.
இங்கு ஒரு இளம்பெண் நீரில் இருக்கும் முதலையின் அருகில் உட்கார்ந்து அதனை செந்தரவு செய்வதுடன் அதன் வாயில் கையை விடுகிறார். ஆனால் அதிர்ஷ்ட வசமாக அந்த பெண் கையை வைத்து எடுத்த அடுத்த நொடியே முதலை சட்டென்று வாயை மூடியுள்ளது. இக்காட்சி காண்பவர்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
There’s no way pic.twitter.com/RauWQVfpkG
— Crazy Clips (@crazyclipsonly) November 14, 2023